தாலுகா நிர்வாகிகளின் பயன்கள்

                                             


  தாலுகா நிர்வாகிகள்   

                                             👉 மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளால் தாலுகா நிர்வாக பதவி வழங்கபடுகிறது.

                                            👉 தாலுகா தலைவர் பதவியை மாவட்ட தலைவர்களாலும் தாலுகா செயலாளர் பதவியை மாவட்ட செயலாளர்களாலும் நியமனம் செய்யப்பட்டு லாகின் ஐடி வழங்கப்படுகிறது.

                                            👉 இந்த பதவியின் மறுபெயர் வட்ட தலைவர் / வட்ட செயலாளர் ஆகும். 

                                            👉பல சங்கங்கள் அல்லது கூட்டமைப்பு போல் நிர்வாகிகளை தற்காலிகமாக பயன்படுத்தாமல் நிரந்தமாக பதவியில் வைப்பதற்கான நோக்கமே இணையதள செயல்பாடாகும.                                                                                                                                      

                                          👉 இணையதளம் வாயிலாக அனைத்து நிர்வாகிகளுக்கும் சம உரிமை வழங்கபட்டு தவறுகள் நடக்காமல் கட்டுபடுத்தப்பட்டு வருகிறோம். 

பயன்கள்       

🌞 தாலுகா பதவி🌞

பதவி கட்டணம் ரூ.15,000/-
ஆண்டு சந்தா ரூ.2000/-

விண்ணப்ப கட்டணம் ரூ.1/- நீங்கள்  நலவாரிய விண்ணப்பம் செய்ய கட்டணம் ரூ.1/-

தங்களின் மாவட்டத்தில் செண்டர் ஐடி வழங்க கமிஷன் ரூ.1000/-
பிற மாவட்ட ஐடிக்கு ரூ.750/-


நீங்கள் உருவாக்கிய செண்டர் விண்ணப்பம் செய்வதில் கமிஷன் ரூ.30-ரூ.50/-

         ஏன் இணையதளத்தில் செயல்படுகிறோம்?

                           காரணம்:1  இணையதளம் பலருக்கான எளியமுறை வாய்ப்பாக அமையும்.
                          காரணம்:2  மனிதர்கள் பதவியின் ஆணவத்தில் தவறான கட்டண கொள்கையை நடைமுறைபடுத்த முயற்சி செய்வதை தடுக்கும் நோக்கம்.எந்த மறைமுக கட்டணமும் பெற இயலாது.
                        காரணம்:3  உழைப்பிற்கான சம்பளம் மற்றும் படிகள் அன்றே வழங்கப்படும்.
                        காரணம்:4  உங்கள் கீழ் சேர்க்கப்படும் உறுப்பினர்கள் உங்கள் கீழ் கட்டமைக்கப்படும் இதனால் உங்கள் ஓய்வூதியம் உறுதிசெய்யப்படும்.
                       காரணம்:5  உங்கள் கீழ் பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் உருவாக்க முடியும் இதனால் உங்களின் சம்பளம் மற்றும் படிகள் வழங்கபடும்.

             NALAVARIYAM NOW IN PLAY STORE

                 👉நிர்வாகிகளை கண்டறிய மற்றும் எளிமை படுத்த  playstore யில் எமது தொழிற்சங்க APP உள்ளது.அதன் லிங்க் கீழே 👇🏽👇🏽👇🏽

        👉NALAVARIYAM APP     https://play.google.com/store/apps/details?id=com.nalavariyam

STEP : 1 OPEN THE APP AND CLICK NEAR BY CENTER


STEP : 2 SELECT THE DESIGNATION

STEP :3 SELECT DISTRICT AND TALUK

                    நீங்கள் தேர்வு செய்யும் தாலுகா பதவி காலியாக இருந்தால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை காண்பிக்கும்.

 

நீங்கள் தேர்வு செய்யும் பதவி காலியாக இல்லை எனில் தாலுகா நிர்வாகியின் பெயரை காண்பிக்கும் இதனால் நிர்வாக கட்டமைப்பு இன்னும் கூடுதலாக விரிவாகும்.

நீங்கள் தேர்வு செய்யும் தாலுகா பதவி காலியாக இருந்தால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை காண்பிக்கும்.



0/Post a Comment/Comments

Stay Conneted

Domain