நலவாரிய புதிய பதிவிற்கான ஆவணங்கள்

தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை பெற தேவைறான ஆவணங்கள் பட்டியல் கீழே 👇🏽👇🏽👇🏽

🌞ஆதார்
🌞புதிய குடும்ப அட்டை இணையதள பிரிண்ட்
🌞வங்கி அட்டை
🌞நியமனதாரர் அடையாள சான்று ஆதார் மற்றும் குடும்ப அட்டை
     📌 குறிப்பு : நியமனதாரர் பெயர் குடும்ப அட்டையில் கட்டாயமாக இருத்தல் வேண்டும்
     📌திருமணநிலை திருமணமானவர் எனில் கட்டாயம் துணைவரின் பெயர் குடும்ப அட்டையில் இணைக்கப்பட வேண்டும்
🌞குடும்ப உறுப்பினர்களின் பெயர் பட்டியல் பதிவு செய்ய வேண்டும்                         🌞வயதுசான்று        

  •  பிறப்புச் சான்றிதழ்
  •  பள்ளி சான்றிதழ் (TC,MARKSHEET)
  •  ஒட்டுநர் உரிமம்
  •   குடும்ப அட்டை                                                                                                                   
  •  வாக்காளர் அடையாள அட்டை                                                                                                                        

 

புதுப்பித்தல் மற்றும் Update செய்யும் போது வயதினை மாற்றம் செய்யக்கூடாது
நலவாரிய அட்டை படி இருக்கும் வயதினை பதிவு செய்ய வேண்டும்

புதுப்பித்தல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் Login செய்து Service ல் எந்த திருத்தமாக இருந்தாலும் செய்ய வேண்டும்


ஆதார் அடையாள அட்டையாகும் வயது சான்றாக தொழிலாளர் துறையில் ஏற்கபடாது பலரும் ஆதாரை வயது சான்றாக பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள் அதனை தவிர்க்கவும்    ......நன்றி...


0/Post a Comment/Comments

Stay Conneted

Domain