https://tnuwwb.tn.gov.in/users/login இணையதள சேவை நிலையங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான பதிவு இது...
1.கடவுச் சொல் மறந்து விட்டதா ? / FORGOT PASSWORD ?
2.கைபேசி எண் தொலைந்து விட்டதா ? / LOST MOBILE NUMBER ?
3.விண்ணப்பத்தின் எண்ணை / பதிவு எண் அறிய / KNOW YOUR APPLICATION NUMBER / REGISTRATION NUMBER ?
இந்த மூன்று லிங்கின் பயன்பாடுகள் மற்றும் இதனை சார்ந்த பல லிங்க் மற்றும் அதன் விளக்கங்கள் படிப்படியாக கீழே 👇🏽👇🏽👇🏽
1.கடவுச் சொல் மறந்து விட்டதா ? / FORGOT PASSWORD ?
இணையதள அட்டை பெற்ற பின்னரே லாகின் செய்து,நலவாரியம் சார்ந்த திட்டங்களை பெற முடியும்.
அதற்கான லாகின் ஐடி வழங்கப்படுகிறது USERNAME IS REGISTRATION NUMBER
PASSWORD புதிய அட்டைதாரருக்கு பிறந்ததேதி புதுப்பித்தல் செய்தவர்களுக்கு அவரது செல் நம்பருக்கு தொழிலாளர் துறையில் இருந்து குறுந்செய்தியாக அனுப்படுகிறது.
**********************************************************************************
2.கைபேசி எண் தொலைந்து விட்டதா ? / LOST MOBILE NUMBER ?
பலரின் தவறான புரிதல் நலவாரியம் பதிவு செய்யும் போது வைத்திருந்த செல் நம்பர் தற்போது கையில் இல்லை என்பது.
முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகே இணையதளமாக மாற்றப்பட்டு ஆதார் மற்றும் செல் நம்பர் OTP வாயிலாக இணைக்கப்பட்டு வருகிறது.
இந்த லிங்க் https://tnuwwb.tn.gov.in/amendments/amendmentmobileforgot வாயிலாக அவர்கள் செல் நம்பரை மாற்றலாம். ☝☝ லிங்கை கிளிக் செய்து பதிவு எண்ணை பதிவு செய்த உடன் ஏற்கனவே இருக்கும் செல் நம்பர் மற்றும் ஆதாரின் கடைசி நான்கு இலக்கு எண் இருக்கும் அதனை சரிபார்ப்பு செய்த பின் மாற்ற வேண்டிய புதிய செல் நம்பர் மற்றும் ஆதார் Verify செய்ய OTP பெற்று Submit செய்ததும் தொலைபேசி எண் மாறி விடும்.
கவனிக்க வேண்டியது ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கு எண் தவாறாக இருப்பின் ஒன்றும் செய்ய முடியாது.
***********************************************************************************
பெரிய தொகுப்பு நேரம் இல்லை விரைவில் தகவல் பகிரப்படும்
Post a Comment